மட்டக்களப்பு வை எம் சி எ . வாழ்வோசை
விழிப்புனர்வற்றோர் பாடசாலையினதும் மாதிரி முன்பள்ளியினதும் 2019 ஆண்டுக்கான
கல்விக் கண்காட்சி இன்று (05) மட்டக்களப்பு வாலிப
கிறிஸ்தவ சங்க மண்டபத்தில் இடம்பெற்றது
மட்டக்களப்பு வை எம் சி எ
நிறுவனத்தில் தலைவர் இ வி .தர்ஷன் தலைமையில் இடம்பெற்ற கல்விக் கண்காட்சியினை பி இ
டி எஸ் நிறுவன குழுத் தலைவர் திறந்து வைத்தார்
விழிப்புனர்வற்ற மாணவர்களினது
கற்பித்தல் முறை ,கற்பித்தல் உபகரணங்கள் ,மாணவர்களின் செயல்பாடுகளின் ஆக்க திறன் விருத்தியை ஊக்கப்படுத்தும் வகையில் காட்சிப்படுத்தும் வகையில் ஒழுங்கு செய்யப்பட
இந்த கல்விக் கண்காட்சியில்
மாணவர்கள் ,ஆசிரியர்கள் கலந்துகொண்டு பொருட்களை காட்சிப் படுத்தியிருந்தனர்
மட்டக்களப்பு வை எம் சி எ . வாழ்வோசை
விழிப்புனர்வற்றோர் பாடசாலையினது மாணவர்களின்
2019 ஆண்டுக்கான கல்விக் கண்காட்சி நிகழ்வில் .வாழ்வோசை பாடசாலை
ஆசிரியர்கள் ,மாணவர்கள் , பெற்றோர்கள் . . வாழ்வோசை பாடசாலையின் நலன் விரும்பிகள்
, சமூக சேவை உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்