ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் "நாட்டிற்காக ஒன்றினைவோம்" என்ற தேசிய திட்டத்திற்கு அமைவாக 2019 ஆம் ஆண்டிற்கான சிறுபோக செய்கைக்கான உர விநியோகம் வெல்லாவெளி கமநல சேவை நிலையத்தில் நடைபெற்றது தேசிய உரச்செயலாக உதவிப்பணிப்பாளர் கே.எல்.எம் சிராஜின் அவர்களின் பிரதம பங்குபற்றுதலுடன் இந்த இடம்பெற்றது மேலும் விவசாய போதனாசிரியர் ஜூமாதின் கமநல உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர் .