பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தலைமையில் நடைபெற்ற போதைப் பொருளுக்கு எதிரான கருத்தரங்கில் வளவாளராக ஜனாதிபதி விசேட செயற்திட்ட ஒருங்கிணைப்பாளரும், ஜனாதிபதியின் மொழி பெயர்ப்பாளருமான தெ.உதயரூபன் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் சமுர்த்தி தலைமை முகாமையாளர் எம்.ஐ.ஏ.அஸீஸ், செயலக கலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.பீர்முகம்மட், அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.