இவ்வாறு கைதுசெய்யப்பட்ட அவர்களிடமிருந்து 12 மில்லியன் ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞர் சவுதியில் கணிணி விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்ட குறித்த இருவரும் சவுதியிருந்து இலங்கைக்கு கடந்த வருடம் டிசம்பர் மாதம் வருகை தந்துள்ளளனர்.
இருப்பினும் அவர்கள் தமது சொத்து விபரம் குறித்து வெளிப்படுத்தத் தவறிய பட்சத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.