தெனியாய என்சல்வத்த நற பிரிவில் உள்ள லயன் குடியிருப்பு ஒன்றிலேயே நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றுள்ளது.
இதனால் 7 குடும்பங்களை சேர்ந்தவர்கள் மக்கள் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்த லயன் அறையானது 150 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது எனவும் இதன் சுவர்கள் ஆங்காங்கே வெடித்திருந்ததாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் தங்களுக்கு தனிவீடுகளைப் பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.