முகத்தை மறைக்கின்ற ஆடைகள் அனைத்தும் உடன் அமுலுக்கு வரும் வகையில் அதிரடியாக தடை!
புர்க்கா உள்ளிட்ட முகத்தை முழுமையாக மறைக்கின்ற ஆடைகள் நாளை முதல் தடை செய்யவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது
தேசிய பாதுகாப்பு கருதி, மக்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தடையாக இருக்கும் அனைத்து உடைகளையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் நாளை முதல் தடை செய்வதற்கு தீர்மிக்கப்பட்டுள்ளது.
அவசரகால நிலையின் கீழ் ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.