இத்திரைப்படத்திற்கு ’99’ என பெயரிடப்பட்டுள்ளது. பிரபல கன்னட இசையமைப்பாளர் அர்ஜுன் ஜான்யா இதற்கு இசையமைத்துள்ளார். இது அவரது 100ஆவது திரைப்படமாகும்.
தமிழில் பெரும் வரவேற்பு பெற்ற ’96’ திரைப்படத்தின் மொழியாக்கத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் கன்னட மொழியாக்க திரைப்படத்தின் வீடியோ பாடல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.