ய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி பொதுச்சந்தைப் பகுதியில் வைத்தே 6 முஸ்லிம் இளைஞர்கள் விசாரணைக்காக கைதுசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை, இது குறித்து கிளிநொச்சி பொலிஸாரிடம் ஆதவன் செய்திப் பிரிவு வினவியபோது இவ்வாறு கைது இடம்பெறவில்லையென தெரிவித்துள்ளனர்.
நாட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்பைத் தொடர்ந்து நாடுமுழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் தீவிர சோதனைகளும் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.