இன்று (வியாழக்கிழமை) கட்டுநாயக்க வந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யு.எல். 266 என்ற விமானத்தில் வந்து இறங்கியபோது குற்றப்புனலாய்வுப் பிரிவினர், அவர்களை கைதுசெய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்