இதில் குறிப்பாக இன்றைய இளைஞர்கள் மத்தியில் இப்படம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது, நட்பே துணை 3 நாட்களில் சென்னையில் மட்டும் ரூ 1 கோடி வசூல் செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் இப்படம் 3 நாட்களில் 8 கோடியை தாண்டியுள்ளதாக பொக்ஸ் ஓபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.