குறித்த விமானம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பயற்சிக்கு சென்ற போதே விபத்துக்குள்ளாகியுள்ளது. இருப்பினும் இந்த விபத்தில் விமானி பரசூட்டின் உதவியுடன் உயர்தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமானப்படை அதிகாரிகள் மேற்கொண்டுவருகின்றனர்.
இதேவேளை இந்த விமான விபத்துடன் இதுவரை 9 விமானங்கள் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.