இத்திரைப்படம் எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதி திரையிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. இதில் நடிகை ஹன்சிகா அதர்வாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தை காவ்யா வேணுகோபால் தயாரித்துள்ளார்.
சாம் சி.எஸ். இசையமைப்பில், ஆண்டனி ரூபன் படத்தொகுப்பாளராக பணிபுரிந்துள்ளார்.
பாடசாலை மாணவிகளை கடத்தி பாலியல் துஷ்பிரயோம் செய்யும் குற்றவாளிகளை பிடிக்கும் ஒரு பொலிஸ் அதிகாரியுடைய கதையாக இது அமைந்துள்ளது.