2.2 ரிக்டர் அளவில் கடந்த சனிக்கிழமை இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 18 கிலோ மீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அந்நாட்டு காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதன்போது அதிகளவான சேதங்கள் எவையும் ஏற்படவில்லை எனவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, கனடாவில் கடந்த மாதம் இதுபோன்றதொரு மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.
