வெளியிடப்பட்டுள்ள இந்த பட்டியலில் 45 கனேடியர்கள் இடம்பிடித்துள்ளனர்.
இந்த பட்டியலில் ஊடக நிறுவனம் ஒன்றுக்கு சொந்தக்காரரான David Thomson $43.4 பில்லியன் கனேடிய டொலர்கள் மதிப்பிலான முதலீடுகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார்.
அத்துடன், tycoon Joseph Tsai என்ற கனேடிய மில்லியனர் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தினை பிடித்துள்ளார்.