இரத்மலானை கொத்தலாவலபுர பகுதியில் வைத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் திட்டமிட்ட குற்றச்செயல்கள் தடுப்பு பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுளு்ள சந்தேகநபர்களிடமிருந்து 109 கிராம் 90 மில்லிகிராம் ஹெரோயின், 3 கையடக்கத் தொலைபேசிகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது