இந்த சிலை இதற்கு முதல் ஹைதராபாத்தில் உள்ள மகேஷ் பாபுவின் ஏ.எம்.பி சினிமாஸ் வளாகத்தில் ரசிகர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. அதன்பின்னர் இந்த மெழுகுச்சிலை சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழாவில் மகேஷ்பாபு தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு ஒளிப்படங்களை எடுத்து மகிழ்ந்துள்ளார்.