கிறைஸ்ட்சர்ச் மசூதி தாக்குதலை தொடர்ந்து நியூசிலாந்தில் புதிய துப்பாக்கி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
நியூசிலாந்து பிரதமரின் இந்த செயற்பாடு உலக நாடுகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையிலேயே ஒட்டாவாவிற்கு இந்த அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கைத்துப்பாக்கியை தடை செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய மாற்றங்களை ஏற்படுத்துமாறு பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவிற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.