சர்வதேச கடன் தரவரிசை நிறுவனமான மூடிஸ் நிறுவனம் (Moody’s) இதனைத் தெரிவித்துள்ளது.
2020ஆம் ஆண்டளவில் அரசாங்கம் எதிர்பார்த்துள்ள வரவு செலவுத் திட்ட துண்டு விழும் தொகை, தேசிய உற்பத்தியில் 3.5 வீதமாகும்.
2018ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட துண்டு விழும் தொகை 4.8 வீதம் என கணக்கிடப்பட்டிருந்த போதிலும், அது 5.3 வீதமாக உயர்வடைந்திருந்தது.
இந்த வருடமும் அவ்வாறானதொரு நிலைமையை எதிர்நோக்க முடியும் என மூடிஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.