மாகாண ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
மத்திய மாகாணத்தில் இஞ்சி செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன், இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதற்காகத் தெரிவுசெய்யப்படும் விவசாயிகளுக்கு விதை கிழங்குகள் வழங்கப்படவுள்ளதாகவும் மாகாண ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.