தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் தனது 76 ஆவது வயதில் காலமானார்.
இவர் சிறிமா திசாநாயக்க, அமைச்சர் நவீன் திசாநாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க ஆகியோரின் தாயாராவார்.
அத்துடன், 1994ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகவும் இவர் போட்டியிட்டிருந்தார் என்பதுளள குறிப்பிடத்தக்கது.