நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சினால் அவரது பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் அவர் தனது பணிகளை அடுத்தவாரம் பொறுப்பேற்றுக்கொள்வார் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் அவர் தொழிற்துறை அமைச்சின் மேலதிக செயலாளராக பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.