அ . அச்சுதன்
Monday, March 11, 2019
திருகோணமலை அருள் மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் கொடியேற்றம்
தெட்ஷணகைலாசம் என்னும் திருகோணமலையில் அருளாட்சி புரியும் திருகோணமலை அருள் மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த பிரமோற்ஸவத்தின் கொடியேற்றம் 11-03-2019 திங்கட்கிழமை காலை 8.00 மணிக்கு இடம்பெற்றது, அம்பாளின் தரிசன திருக்காட்சிகளை படங்களில் காணலாம்.
அ . அச்சுதன்
அ . அச்சுதன்