சுமார் 45 வயதான ஆண் ஒருவர் நேற்று(திங்கட்கிழமை) துப்பாக்கிமுனையில் பெண் ஒருவரிடம் இவ்வாறு கொள்ளையிட்டதாக கூறப்படுகின்றது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, அண்மைக்காலமாக கனடாவின் பல பகுதிகளிலும் இவ்வாறான கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.