LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, March 9, 2019

கனேடியர்கள் போக்குவரத்திற்காக அதிகளவு நேரத்தை செலவிடுகின்றனர்: ஆய்வில் தகவல்

கனேடியர்கள் போக்குவரத்திற்காக அதிகளவு நேரத்தை செலவிட்டு வருவதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால், அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

2016ஆம் ஆண்டில் சுமார் 1.5 மில்லியன் கனேடியர்கள், குறைந்தபட்சம் அறுபது நிமிடங்களை பணிக்காக செல்வதற்காக செலவிட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

காரில் பயணம் செய்வர்களே அதிகளவில் இவ்வாறு போக்குவரத்திற்காக நேரத்தை செலவிடுகின்றனர் என சுட்டிக்காட்டப்பட்டள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7