இதன்போது மக்களவைத் தேர்தல், இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த கூட்டத்தில், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், பொலிஸ் ஆணையாளர்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டுள்ளனர்.
மக்களவைம் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் , நாடெங்கிலும் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைப்பெறவுள்ளது.
இந்நிலையில் தேர்தல் குறித்த பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது