பாத் அவென்யூ மற்றும் குயின் ஸ்ட்ரீட்டின்பார்க் அவென்யூ பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது படுகாயமடைந்த பெண் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், குறித்த விபத்து தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் randyw@chatham-kent.ca என்ற மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.