மகளிர் தினமான இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
இதற்கமைய, வழங்கப்பட்ட 10 புள்ளிகளில் நோர்வே 8.7 புள்ளிகளில் முதல் இடத்திலும், ஸ்வீடன் 8.4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், கனடா மூன்றாவது இடத்திலும் உள்ளன.
முதல் மூன்று இடங்களில் பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி போன்ற நாடுகள் இடம் பிடிக்கவில்லை.
அத்துடன், பெண் வேலைசெய்யும் இடங்களில் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்ற வரிசையில் ஐஸ்லாந்து முதல் இடத்திலும், ஸ்வீடன் இரண்டாவது இடத்திலும், நியூசிலாந்து மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.
இதில் கனடா 11-வது இடத்தையும், பிரித்தானியா 13-வது இடத்தையும் பிடித்துள்ளன