அமெரிக்காவில் எண்ணெய் உற்பத்தி அதிகரித்துள்ளமை காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அமெரிக்காவில் கடந்த வாரத்தில் 2.8 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய டீசநவெ சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 67.55 அமெரிக்க டொலராக காணப்பட்டதுடன், அது 28 சதத்தினால் குறைவடைந்துள்ளது.
அத்துடன், அமெரிக்காவில் கச்சாய் எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 20 சதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.