அண்மையில் இந்த நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது அல்பேர்டா, நோவா ஸ்கோட்டியா மற்றும் நியூ ப்ரேளன்விக் ஆகிய மாகாணங்களுக்கான கொன்சிலர்களுக்கான கடிதங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, பில் ரொபேர்ட்ஸ் – அல்பேட்டாவுக்கும், மல்கம் ஏசி பின்டோ நோவா ஸ்கோட்டியாவுக்கும், சமீர ஜெயசேன- நியூ ப்ரௌன்வீக்குக்கும் கொன்சியூலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.