6 வயதினர் முதல் அடங்கிய 70 பேர் கொண்ட பயிற்சி குழுவானது வாரத்திற்கு ஒருமுறை பயிற்சியாளர் டானா ஒத்மான் வழிகாட்டுதலின் கீழ், இந்த பனிமலை பயிற்சிகளை பயின்று வருகின்றது.
பெண்கள் மற்றும் சிறுமிகளும் இக்குழுவில் இடம்பிடித்துள்ளனர். 17 வயதான ஜினோ என்ற பெண் ஒருவருட பயிற்சிகளின் பின்னர் நீலப்பட்டியை வென்றுள்ளதோடு மேலும் சாதனை படைக்க முனைப்போடு செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
