தெற்கு லண்டனில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.
இந்தநிலையிலேயே குறித்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபருக்கு எதிராக மூன்று முக்கிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.