ஒட்டாவாவிலுள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் நேற்று(சனிக்கிழமை) காலை இந்த கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இந்த கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த இரண்டு பெண்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
காயமடைந்தவர்கள் தொடர்பாக தகவல் வெளியிடாத புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.