நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) வரவு செலவு திட்டம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை பற்றிய மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை நாளை பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படவுள்ளது.
அத்தோடு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இது குறித்து எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி விவாதம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்த்க்கது.