குஜராத் மாநிலத்தின் ஜாம் நகர் பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற்ற பா.ஜ.க நிகழ்ச்சியில் கலந்து கொண்டிந்த போதே அவர் தனது முடிவை அறிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் குஜராத் வருகைக்கு முன்பு குஜராத் அமைச்சர் பால்டு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
ஜடேஜாவும், ரிவாபாவும் சமீபத்தில் பிரதமர் மோடியை சந்தித்த பின்பு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு மே மாதம் இவரது காரில் மோதிய பொலிஸ் அதிகாரியை தாக்கியதால் பரவலாக பேசப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் மகளிர் அணித் தலைவியாக நியமிக்கப்பட்டிருந்தார்.
