Varna Drive, Ranee Avenue பகுதியிலேயே நேற்று(சனிக்கிழமை) இரவு இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸ் அவரச பிரிவிற்கு கிடைத்த அழைப்பினைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், காயமடைந்த நபரை வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர்.
எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கி பிரயோகத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகiளை முன்னெடுத்து வருகின்றனர்.