வட கொரியா மீதான தடை நடவடிக்கை பற்றிய அமெரிக்காவின் நிலைப்பாடு தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே ஜோன் பொல்டன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வடகொரியா அதன் அணுவாயுதத் திட்டங்களைக் கட்டுப்படுத்தவில்லையெனில் தடையுத்தரவுகள் அதிகரிக்கக்கூடும் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில் கடந்த மாத இறுதியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் யோங் உன் ஆகியோர் வியட்நாமில் சந்தித்து கலந்துரையாடி இருந்தனர்.
இருப்பினும் இந்த சந்திப்பின்போது எந்த உடன்பாடுகளை எட்டப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.