இந்திய தொலைக்கட்சி ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் கடந்த காலங்களில் விடுதலை புலிகள் இருந்த போது காணப்பட்ட பாதுகாப்புக்கள் அனைத்தும் இன்று தலைகீழாக மாறியுள்ளது.
குறிப்பாக தமிழ் இஸ்லாமியர்களின் மனதை மாற்றி சில சூழ்ச்சிகளை சிங்களவர்கள் மேற்கொண்டார்கள் என்றும் அவர் கூறினார்.
