எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதிக்கு திட்டமிடப்பட்டிருந்த தேர்தல், நவம்பர் 17ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.
தேர்தல் தாமதம் குறித்த அறிவிப்பை துனீசிய தேர்தல் ஆணைய பேச்சாளர் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ளார்.
நவம்பர் பத்தாம் திகதி இஸ்லாமிய விடுமுறை தினம் என்ற அடிப்படையிலேயே தேர்தல் தாமதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.