பேராசிரியர் சி மௌனகு நெறியாள்கையின் அரங்கம் ஆசிரியர் கழகம் நடாத்தும் மஹாகவி
உருத்திர மூர்த்தியின் புதிய தொரு வீடு பா நாடகம் மட்டக்களப்பு கல்லடி விவேகானந்த மகளிர் கல்லூரி மண்டபத்தில் இன்று
பிற்பகல் காட்சிப்படுத்தப்பட்டது
ஈழத்து தமிழ் நாடக உலகில் 1960 களிலிருந்து தொடர்ச்சியாக செயல்பட்டு வரும் இவர் கூத்துரு நாடகங்கள் , நவீன நாடகங்கள் ,பரிசோதனை
நாடகங்கள் , ஆற்றுகைகள் என்பனவற்றை வழங்கி
வருபவர் ,
மகாகவயின் நெருங்கிய நண்பர் என்ற நாடாகம் இவரால் 1978 ,1989, 1993 ,2018 ஆண்டுகளில் நெறியாள்கை செய்யப்பட்டுள்ளது
அந்த வகையில் மஹாகவி உருத்திர மூர்த்தியின் புதிய தொரு
வீடு பா நாடகம் இவரால் நெறியாள்கை செய்யப்பட்டு இன்று
காட்சிப்படுத்தப்பட்டது
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை
பரீட்சை திணைக்களத்தின் பரீட்சை ஆணையாளர்
நாயகம் சனத் பூஜித , இலங்கை பரீட்சை
திணைக்களத்தின் பிரதி பரீட்சை ஆணையாளர்
ஜீவராணி புனிதா , மாகாண கல்விப்பணிப்பாளர்
ஜனாப எம் கே எம் .மன்சூர் மற்றும்
வலயக்கல்விப் பணிப்பாளர்கள் , ஆசிரியர்கள் , மாணவர்கள் பெற்றோர்கள்
கலந்துகொண்டனர்
,