இப்படத்துக்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஜய்கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை வாசன் மூவீஸ் கே புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
Wednesday, March 13, 2019
விஜய் சேதுபதியின் ‘சிந்துபாத்’ டீஸர்
‘சிந்துபாத்’ திரைப்படம், காதல் கலந்த அடிதடி படமாக உருவாகி வருகிறது. நடிகர் விஜய்சேதுபதி, அஞ்சலி ஆகியோ நடிக்கும் படம் சிந்துபாத். இப்படத்தை அருண்குமார் இயக்கி வருகிறார்.