ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று (புதன்கிழமை) பிற்பகல் நிதி அன்பளிப்பை வழங்கிவைத்தார்.
தமது பிள்ளைகளுடன் ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த அவ்வியாபாரிகளின் மனைவிமார் ஜனாதிபதி அவர்களை சந்தித்தனர்.
அவர்களின் விபரங்களை கேட்டறிந்த ஜனாதிபதி, அக்குடும்பங்களின் முன்னேற்றத்திற்காகவும் பிள்ளைகளின் எதிர்கால கல்வி நடவடிக்கைகளுக்காகவும் இந்த நிதி அன்பளிப்பை வழங்கினார்.