நகர மண்டபத்திற்கு வெளியே, குறித்த அந்தச் சதுக்கப்பகுதியில் அமைந்துள்ள ரொறன்ரோ சின்னத்தின் விளக்குகளின் ஒளி குறைக்கப்பட்ட நிலையில், அங்கு ஒன்றுகூடிய மக்கள் தமது இறுதி வணக்கத்தினைச் செலுத்தியதுடன், அங்கு குறித்த சம்பவத்தில் கொல்லப்பட்டோருக்கு அனுதாபங்களைத் தெரிவிக்கும் உரைகளையும் ஆற்றியிருந்தனர்.
நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிரைஸ்ட்சர்ச்சிலுள்ள இருவேறு பள்ளிவாசல்களில் கடந்த 15ஆம் திகதி தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் 49 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.