LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, March 8, 2019

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு – குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிக்கு விளக்கமறியல்

இலஞ்சம் பெற்ற குற்றம் தொடர்பாக கைது செய்யப்பட்ட குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரியை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணை இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்பு நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மேலும் குறித்த விசாரணையின் போது, காசோலை மோசடி குறித்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதை தடுக்கும் பொருட்டு ஒரு தொழிலதிபரிடம் இருந்து குறித்த அதிகாரி கையூட்டல் பெற்றதாக இலஞ்ச ஊழல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இலஞ்ச ஊழல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7