அவர் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், “ஏப்ரல் முதல் நாட்சம்பளத்துடன் மேலதிக கொடுப்பனவாக ரூ.50 தோட்டத்தொழிலாளருக்கு வழங்கப்படும்.
அதேவேளை அடுத்த ஒரு வருடத்துக்குள் தொழிலாளர்களை பங்காளியாக்கும், உற்பத்தி திறனை அதிகரிக்கும், சிறந்த தொழில் சூழலை உருவாக்கும் முழுமையான மறுசீரமைப்பு பெருந்தோட்டத்துறையில் முன்னடுக்கப்படும்“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.