இஸ்தான்புல்லில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரசாரமொன்றில் ஆதரவாலர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தேர்தலின் பின்னர் தமது முதலாவது கடமையாக சிரிய பிரச்சினை தொடர்பாக கருத்திற் கொள்ளப்படும்.
இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக வெறுமனே பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்காது, அதற்காக களத்தில் இறங்கி நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
துருக்கி உள்ளூர் தேர்தல் நாளை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.