அனுராதபுர பிரதேசத்தில் மதுபோதையில் வாகனத்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் ஜே.வி.பி.யின் அரசியல் பீட உறுப்பினர் கே.டி. லால் காந்த விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த வழக்கு விசாரணை இன்று (வியாழக்கிழமை) அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அவரை பிராணியை செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.