பிக்கில், 27 பதக்கம் வென்ற தாயகம் திரும்பிய நால்வர் எட்மன்டன் பகுதியை வந்தடைந்துள்ளனர்.
குறித்த போட்டியில், 190 உலக நாடுகளிலிருந்து சுமார் 7,000 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
இதில், கனடாவிலிருந்து கலந்த கொண்ட போட்டியாளர்கள் மொத்தம் 155-பதக்கங்களை வென்றனர். இதில், 90-தங்கம், மற்றும் 37-சில்வர் மற்றும் 28 வெண்கல பதக்கங்கள் அடங்குகின்றன.
இந்தநிலையிலேயே எட்மன்டன் பகுதியை சேர்ந்த நால்வர் எட்மன்டன் பகுதியை வந்தடைந்துள்ளனர்.
இவர்களுக்கு அங்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.