களனி பகுதியில் வைத்து இவர் இன்று (வியாழக்கிழமை) இலஞ்ச ஊழல் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வர்த்தகர் ஒருவரிடம் இருந்து குறித்த அதிகாரி 80,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றத்திற்காகவே கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.