LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, March 11, 2019

விஜய்யின் 64ஆவது திரைப்படம் குறித்த அறிவிப்பு

ஜெயம் ரவியின் 25ஆவது திரைப்படமான தனி ஒருவன் 2 திரைப்படத்தை மோகன் ராஜா இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அவர் விஜய் திரைப்படத்தை இயக்குவது போன்று கூறியிருக்கின்றார்.

இதன்மூலம் விஜய்யின் 64ஆவது திரைப்படத்தை மோகன் ராஜா இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இயக்குநர் மோகன்ராஜா இதுகுறித்து தெரிவிக்கையில், “வேலாயுதம் திரைப்படத்தை அடுத்து மீண்டும் விஜய்யை வைத்து திரைப்படம் இயக்கும் வேலைகள் நடைபெற்று வருகின்றது. விரைவில் அதுகுறித்த தகவல்கள் வெளியாகும்” என்று கூறினார்.

விஜய் சர்கார் திரைப்படத்தை அடுத்து அட்லி இயக்கும், தனது 63ஆவது திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இதன், படப்பிடிப்பு சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றது. இத்திரைப்படத்தை அடுத்து, சிவா இயக்கத்தில் விஜய் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7