அனர்த்த முகாமைத்துவ அமைச்சு இன்று (ஞாயிற்றுக்கிழமை ) இதனை அறிவித்துள்ளது.
மீட்பு பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.
பப்புவா மாகாணத்தில் உள்ள Sentani நகரில் நேற்று மாலை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் அப்பகுதியில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
இதேவேளை இந்தோனேஷியாவின் ஜெயபுர பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 7 பேர் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.